Drowning Prone Area News

Last year we worked with the police on the Chennai Marina beach as part of the Disaster Precautionary Management Programme. We have installed kiosks on the beach to provide advice and safety measures to the public.On January 14, 2023 Police Booth/Kiosk sponsored by Chennai YMCA was inaugurated by Commissioner of Police Shri. Shankar Jiwal, IPS., Additional Commissioner of Police, Joint Commissioner of Police, Deputy Commissioners and Assistant Commissioners and Inspectors of various police stations were present. Our General Secretary and CEO Mr. Asir Pandian was participated and honoured by the Police dept. 

பேரிடர் முன்னெச்சரிக்கை மேலாண்மை திட்டத்தின் ஒரு பகுதியாக கடந்த ஆண்டு சென்னை மெரினா கடற்கரையில் காவல்துறையுடன் இணைந்துபணியாற்றினோம். பொதுமக்களுக்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை வழங்கவும் ஆலோசனை வழங்கவும் கடற்கரையில் கியோஸ்க்நிறுவியுள்ளோம். ஜனவரி 14, 2023  அன்று சென்னை ஒய்எம்சிஏ நிதியுதவியுடன் கூடிய போலீஸ்பூத்/கியோஸ்க்கை போலீஸ் கமிஷனர் ஸ்ரீஷங்கர்ஜிவால் ஐபிஎஸ் திறந்துவைத்தார். கூடுதல் போலீஸ் கமிஷனர், இணைபோலீஸ் கமிஷனர், துணை கமிஷனர்கள் மற்றும் உதவி கமிஷனர்கள் மற்றும் பல்வேறு காவல் நிலையங்களின் ஆய்வாளர்கள் கலந்துகொண்டனர்.நமது பொதுச் செயலாளரும், தலைமை நிர்வாக அதிகாரியுமான திரு.ஆசீர் பாண்டியன் அவர்கள் கலந்து கொண்டு காவல் துறையினரால் கௌரவிக்கப்பட்டார்.

Facebook
Twitter
YouTube